கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய காரை சிலர் தள்ளிச்செல்லும் பயணிகள்.!

0 2584

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய காரை சிலர் தள்ளிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 16 சாலையில் வெள்ளநீர் ஆறை போல் ஓடுகிறது.

இந்நிலையில் அந்த சாலையை கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி பாதி வழியிலே நின்றதால் அதில் பயணித்தவர்கள் கீழே இறங்கி தள்ளிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments