தேசிய அளவில் அத்தியாவசிய மருந்துகளின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.!

0 2933

தேசிய அளவில் அத்தியாவசிய மருந்துகளின் புதிய பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் பல்வேறு ஆன்ட்டி பயோடிக் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான நான்கு மருந்துகள் உட்பட 34 புதிதாக இணைக்கப்ப்டடுள்ளன. இதனால் இந்த மருந்துகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.

Ivermectin, Mupirocin and Meropenem போன்ற மருந்துகளுடன் தற்போதைய அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 384 ஆக உள்ளது.புற்று நோய்க்கு எதிராகவும் 4 மருந்துகள் புதிதாக தேசியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

ஆயினும் Ranitidine, Sucralfate, white petrolatum, Atenolol and Methya உள்ளிட்ட 26 வகையான மருந்துகள்அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments