பீகாரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற துப்பாக்கிச் சூடு.. ஒருவர் கொலை.!

0 1764

பீகார் மாநிலம் பெகுசாராய் பகுதியில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயம் அடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை 28 வழியே வேகமாக பைக்கில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் சாலையில் சென்றவர்கள் மீது நான்கு இடங்களில் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சுடப்பட்டவர்களின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளைக் கொண்டு மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments