மனைவி மற்றும் மகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கொடூர ஆசிரியரை கைது செய்த போலீசார்..!

0 2350
மனைவி மற்றும் மகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கொடூர ஆசிரியரை கைது செய்த போலீசார்..!

ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பலோடி பகுதியில், மனைவி மற்றும் மகளை  தாக்கிய ஆசிரியர், மனைவியின் ஆடையை கிழித்து அவரை வெயிலில் உட்கார வைத்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments