வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு ..!

0 12822
வரும் திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு ..!

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கிற்கு ரஷ்யா, மியான்மர் மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ததற்காக ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments