தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் - அமைச்சர் மா.சு

0 2189
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் - அமைச்சர் மா.சு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவியிடம் அத்து மீறலில் ஈடுபட்ட உதவி பேராசிரியர் சதீஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நல்லம்பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாணவி அளித்த புகார் குறித்து நோட்டீஸ் அனுப்பிய போது உதவி பேராசியர் சதீஷ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும், பின்னர் விசாரணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் அவர் தவறு இழைத்தது உறுதியானதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments