ஒரே சமயத்தில், 2 நிறுவனங்களில் பணியாற்றினால் வேலை பறிபோகும் - ஊழியர்களுக்கு, இன்போசிஸ் நிறுவனம் கடும் எச்சரிக்கை..!

0 4610
ஒரே சமயத்தில், 2 நிறுவனங்களில் பணியாற்றினால் வேலை பறிபோகும் - ஊழியர்களுக்கு, இன்போசிஸ் நிறுவனம் கடும் எச்சரிக்கை..!

இன்போசிஸ் ஊழியர்கள் வேறு ஏதேனும் நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்ப்பது தெரியவந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஐ.டி துறையில், பணி நேரம் போக ஓய்வு நேரத்தில் பிற நிறுவனங்களுக்காக வேலை பார்ப்பது Moonlighting என அழைக்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் ஐ.டி ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றியபோது, ஒரே சமயத்தில் 2 நிறுவனங்களுக்கு வேலை பார்க்கும் Moonlighting கலாச்சாரம் பிரபலமானது.

இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு ஊழியர்களின் வேலைத்திறன் பாதிக்கப்படுவதால், முன்னனி ஐடி நிறுவனங்கள் இதனை கண்டித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments