மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸை கண்டித்து பாஜக பிரமாண்ட பேரணி..!

0 2174
மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸை கண்டித்து பாஜக பிரமாண்ட பேரணி..!

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அப்புறப்படுத்தினர்.

மம்தா பானர்ஜி ஆட்சியில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவதாகக் கூறி பாஜக தரப்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

கொல்கத்தாவில், தலைமைச்செயலகம் நோக்கி பேரணியை வழிநடத்திச் சென்ற எதிர்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரி உள்பட ஆயிரக்கணக்கான பாஜக-வினரை நகரின் பல்வேறு பகுதிகளில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments