காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டது.. அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்..!

0 2984
காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டது.. அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்..!

காங்கிரஸ் கட்சி காலாவதியாகி விட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவரும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம், பஞ்சாப்  அரசு திவாலாகும் தருவாயில் உள்ள நிலையில் அங்கு ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, குஜராத் தேர்தல் பரப்புரை விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளதே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டதால் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டை மக்கள் பொருட்படுத்துவதில்லை என கெஜ்ரிவால் தெரிவித்தார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments