கோயம்பேடு சந்தையில் அதிகாலையில் பழங்கள் திருட்டு.. பெட்டி பெட்டியாக பழங்களை தூக்கிச் சென்ற இளைஞர்கள்..!

0 2227
கோயம்பேடு சந்தையில் அதிகாலையில் பழங்கள் திருட்டு.. பெட்டி பெட்டியாக பழங்களை தூக்கிச் சென்ற இளைஞர்கள்..!

சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் அதிகாலையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழங்களை பெட்டி பெட்டியாக இளைஞர்கள் இருவர் தூக்கிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கோயம்பேடு கனி அங்காடி வளாகத்தில் உள்ள பழக்கடைகளில் ஆப்பிள், மாதுளம், திராட்சை பழ பெட்டிகள் சில காணாமல் போனதை அடுத்து வியாபாரிகள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, 2 இளைஞர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

சிசிடிவி ஆதாரங்களோடு வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில், 2 இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments