தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்.. பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!

0 2237
தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்.. பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கும், கவரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கும் வந்த தகவலை அடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் பள்ளியில் சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

முன்னதாக பள்ளி நிர்வாகம் உள்ளூர் விடுமுறை என்று கூறியதாக மாணவர்களை அழைத்துச் செல்லவந்த பெற்றோர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments