வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட கொலை வழக்குகள் எவ்வளவு..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!

0 2331
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட கொலை வழக்குகள் எவ்வளவு..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!

தமிழகத்தில், 2001-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள கொலை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை அடுத்த வாடிப்பட்டியைச் சேர்ந்த தனபால் என்பவர், பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை எனத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments