காவல் நிலையம் முன்பு அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!

0 3043

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நேற்று காலை எட்டரை மணி அளவில் இந்த நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments