இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுக்கவில்லை-இந்தியா அதிருப்தி

0 2012

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கை அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது இந்திய தரப்பில்,இலங்கை அரசியலமைப்பு 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது,மாகாண கவுன்சில்களுக்கு விரைவில் தேர்தல் நடத்துவது மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கை அரசு போதிய நடவடிக்கை எடுக்காததை கண்டு கவலை கொண்டிருப்பதாகவும் இந்தியா தெரிவித்தது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments