உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐந்து தெரு நாய்கள்-மர்ம நபர்களைத் தேடி வரும் போலீசார்

0 1879

கோவை வடவள்ளி, நாகராஜபுரம் - பேரூர் சாலையில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்து தப்பிச் சென்றுள்ளனர்.

அந்த உணவை சாப்பிட்ட ஐந்து தெரு நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதையடுத்து விலங்கு நல ஆர்வலர் பாபுராஜ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments