டி20 உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!

0 29178

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ரோகித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில், தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.

காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பதினாறு அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 23ஆம் தேதியன்று இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. 

ரோஹித் சர்மா

கே. எல். ராகுல்

விராட் கோலி

சூரியகுமார் யாதவ்

தீபக் ஹூடா

ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்

ஹர்திக் பாண்டியா

அஷ்வின்

யுவேந்திர சகல்

அக்சார் பட்டேல்

ஜஸ்பிரித் பும்ரா

புவனேசுவர் குமார்

ஹர்ஷல் படேல்

அர்ஷ்தீப் சிங்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments