நடிகை சோனாலி போகத் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

0 1697

நடிகை சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐ விசாரணை நடத்த கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் பரிந்துரை செய்துள்ளார்.

கோவா கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில் வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுக்கப்பட்டு நடிகை சோனாலி போகத் கொலை செய்யப்பட்ட வழக்கை அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சோனாலி மகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ள கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த், அதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments