இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி-கவனக்குறைவாக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றதால் நேர்ந்த விபரீதம்

0 2254

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்

தட்டான்மலை தெருவைச் சேர்ந்த மரியதாஸ், தனது நண்பர் விமலுடன் இருசக்கரவாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மெத்தனமாக கடக்க முயன்ற போது, சென்னை நோக்கி அதிவேகத்தில் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மரியதாஸ் உயிரிழந்த நிலையில், விமல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments