டிசைன் டிசைனாக நடனமாடிய கர்நாடக பா.ஜ.க அமைச்சர்... சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

0 1220

கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் எம்டிபி நாகராஜ் டிசைன் டிசைனாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பெங்களூர், தொட்பல்லாபூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எம்டிபி நாகராஜ் மஸ்த் மஸ்த் பாடலுக்கு நடனமாடியதுடன், கையில் வாளுடன், வாயில் எலுமிச்சை பழத்தை கவ்விக் கொண்டு புலி ஆட்டமும் ஆடினார்.

இவர் ஏற்கனவே மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாம்பாட்டம் ஆடி மக்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments