மினி கூப்பர் காரில் நெருக்கியடித்து இருந்த 27 இளம்பெண்கள்.. கின்னஸ் உலக சாதனை படைத்த காட்சி..!

0 2358
மினி கூப்பர் காரில் நெருக்கியடித்து இருந்த 27 இளம்பெண்கள்.. கின்னஸ் உலக சாதனை படைத்த காட்சி..!

மினி கூப்பர் காருக்குள் 27 இளம்பெண்கள் நெருக்கி அடித்து கொண்டிருந்து கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்ட வீடியோ காட்சி மீண்டும் வைரலாகி வருகிறது.

பிரிட்டனில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அப்போது ஒருவர் மடிமீது இன்னொருவரும், கண்ணாடி அருகிலுமென இளம்பெண்கள் படுத்து கொண்டும் நெருக்கியடித்தும் அமர்ந்திருந்தனர்.

8 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வீடியோவை ட்விட்டரில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டுள்ளது.

How many volunteers can squeeze into this regular-sized Mini Cooper? ? pic.twitter.com/wXf4Tihv87

— Guinness World Records (@GWR) September 5, 2022 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments