நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு

0 2881
நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு

மேலாண்மை மற்றும் பராமரிப்பின் அடிப்படையில், நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில், 82% புள்ளிகளை பெற்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதலிடத்தையும், கர்நாடகாவின் ஸ்ரீ சமராஜேந்திரா உயிரியல் பூங்கா 2ஆம் இடத்தையும், குஜராத்தின் சக்கர்பாக் உயிரியல் பூங்கா 3ஆவது இடத்தையும் பிடித்தது.

இந்நிலையில், அண்ணா உயிரியல் பூங்காவின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வனத்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments