படுக்கையறையில் கட்டுகட்டுக்காக ரூ.17.32 கோடி பணம் பதுக்கி வைப்பு.. தலைமறைவான தொழிலதிபரை தேடிவரும் அதிகாரிகள்..!

0 2928
படுக்கையறையில் கட்டுகட்டுக்காக ரூ.17.32 கோடி பணம் பதுக்கி வைப்பு.. தலைமறைவான தொழிலதிபரை தேடிவரும் அதிகாரிகள்..!

மேற்கு வங்கத்தில் சுமார் 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் தலைமறைவாகவுள்ள தொழிலதிபர் அமீர்கானை அமலாக்க துறையினர் தேடி வருகின்றனர். 

கடந்த 2021-ம் ஆண்டு, இ-நக்கட்ஸ் மொபைல் கேமிங் செயலியைக் கொண்டு பணமோசடி செய்ததாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த 17 கோடியே 32 லட்சம் ரூபாய் பணத்தையும், பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments