கலெக்க்ஷன் பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக நாடகமாடிய ஊழியர்கள்.. விசாரணையில் ஊழியர்களே பணத்தை திருடியது அம்பலம்..!

0 4679
கலெக்க்ஷன் பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக நாடகமாடிய ஊழியர்கள்.. விசாரணையில் ஊழியர்களே பணத்தை திருடியது அம்பலம்..!

தென்காசி அருகே கலெக்க்ஷன் பணத்தை முதலாளியிடம் ஒப்படைக்காமல் பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக நாடகமாடிய ஓட்டுநர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சங்கரன்கோவிலை சேர்ந்த முத்தையா என்பவர் பருத்தி உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறார்.

இவரிடம் பணிபுரிந்து வரும் செல்வம் மற்றும் ஜோதி ரமேஷ் ஆகியோர் 3 லட்சம் பணத்தை செலவு செய்ததுடன், மீதி பணத்தை கொள்ளையடித்து விட்டு, பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக நாடகமாடினர்.

தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, பணத்தை கொள்ளையடித்த செல்வம், அவரின் தாய் சித்ரா, ஜோதி ரமேஷ், செய்யது அலி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments