இந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்ய நோட்டமிட்டோம்.. சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்..!

0 4090
இந்தி நடிகர் சல்மான் கானை கொலை செய்ய நோட்டமிட்டோம்.. சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்..!

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், இந்தி நடிகர் சல்மான்கானை கொலை செய்ய நோட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் கபில் பண்டிட் என்பவர் உள்ளிட்ட 23 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கபில் பண்டிட்டிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாதா லாரன்ஸ் பிஸ்னோய் உத்தரவின்பேரில் சல்மான் கானை கொலை செய்யும் நோக்கில், மும்பையில் அவர் செல்லும் பகுதியில் தாமும், சச்சின் பிஸ்னோய் மற்றும் சந்தோஸ் யாதவும் நோட்டமிட்டதாக கூறியதாக பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments