எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றும், ஆளுங்கட்சியான பிறகு ஒன்றும் பேசும் தி.மு.க - சீமான்

0 2639
எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றும், ஆளுங்கட்சியான பிறகு ஒன்றும் பேசும் தி.மு.க - சீமான்

எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றும், ஆளுங்கட்சியான பிறகு ஒன்றும் பேசும் தி.மு.க., மின் கட்டணத்தை உயர்த்தியது அதன் இரட்டை வேடத்தை  காட்டுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாரதியார், இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், தான் முதலைம்சாராக இருந்தால் வரி தர முடியாது என மத்திய அரசிடம் தெரிவிப்பேன் என்றும், ஜி.எஸ்.டி. செலுத்துவோருக்கு தண்ணீர், மின்சாரத்தை நிறுத்தி விடுவேன் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments