இமானுவேல் சேகரனின் 65வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை

0 2810
இமானுவேல் சேகரனின் 65வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை

இமானுவேல் சேகரனின் 65வது நினைவு நாளையொட்டி, பரமக்குடியிலுள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்று மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கரசு தென்னரசு, பெரிய கருப்பன், கே கே எஸ் ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், ராஜலெட்சுமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார், மின்கட்டண உயர்வால், தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments