பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவு.!

0 2299

பப்புவா நியூ கினியாவில், இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Kainantu நகரிலிருந்து சுமார் 67 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 7.6 ஆக பதிவானது.

300 மைல் தொலைவில் உள்ள போர்ட் மோர்ஸ்பியின் வரை நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்ட நிலையில், பப்புவா நியூ கினியாவின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் நிலைமை சீரடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments