கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

0 1291

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

விஜயபூர் மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழையால் விவசாயிகள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும் அங்குள்ள பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடு மற்றும் கடைகளில் மழைநீர் வெள்ளம் புகுந்ததால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கார்கள், இரு சக்கர வாகனங்களும் வெள்ளநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments