வடகொரியா நிறுவப்பட்டதன் 74வது ஆண்டு விழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாட்டம்

வடகொரியா நிறுவப்பட்டதன் 74வது ஆண்டு விழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாட்டம்
வடகொரியா நிறுவப்பட்டதன் 74வது ஆண்டு விழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமை கிம் இல் சுங் சதுக்கத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இளையோர் பலர் ஒன்று திரண்டு இணைந்து நடனமாட, வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டங்கள் களைக்கட்டின. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு என்று அழைக்கப்படும் வட கொரியா, கடந்த 1948ம் ஆண்டு தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சுங்கால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments