சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்று போட்டிகள் தொடக்கம்

0 1499

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன.

பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் வரும் 12ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மொத்தம் 32 வீராங்கனைகள் பிரதான சுற்றில் விளையாட உள்ள நிலையில், 26 பேர் ஏற்கனவே தகுதி பெற்றதை அடுத்து, எஞ்சியவர்களை தேர்வு செய்ய தகுதிச் சுற்று போட்டிகள் நாளை வரை நடைபெறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments