கன்னியாகுமரி-சென்னை ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு என குற்றச்சாட்டு

0 2976

கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்குக்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாகர்கோவிலில் இருந்து செல்லும் சாதாரண பேருந்தில் 600 ரூபாயாக இருந்த கட்டணம், 1,500 ரூபாயாகவும், குளிர் சாதன பேருந்து கட்டணம் 1500 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ள பயணிகள், ஓணம் பண்டிகைக்காக சொந்த ஊர்வந்த தங்களால் சென்னைக்கு உடனடியாக திரும்ப முடியாத நிலை நேரிட்டுள்ளதாக கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments