திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் ரூ.140.34 கோடி காணிக்கை

0 2684
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே மாதத்தில் அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் ரூ.140.34 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக அதிகபட்சமாக ஒரே மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 140 கோடியே 34 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 10 லட்சத்து 85 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் மட்டும் கோயிலில் ஒன்றரை கோடி லட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments