தேர்வு எழுத சகோதரர்களின் உதவியுடன் வெள்ள நீரை நீந்திக் கடந்த பெண்

0 1903

ஆந்திராவில், தேர்வு எழுதுவதற்காக தனது சகோதரர்களின் உதவியுடன் பெண் ஒருவர் வெள்ளம் பாந்தோடும் சம்பாவதி ஆற்றை நீந்தி கடந்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கலாவதி, இரு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான கஜபதிநகரம் அருகேயுள்ள கிராமத்துக்கு வந்துள்ளார்.

கனமழையால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இன்று கலாவதிக்கு தேர்வு இருந்ததாக் கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது சகோதரர்கள், தனது சகோதரிக்கு உதவ எண்ணி அவரை வெள்ள நீரில் தோளில் சுமந்தபடி மறுகரைக்கு அழைத்து வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments