சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 11ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு அனுமதி.!

0 3063

ந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதை  முன்னிட்டு, அக்டோபர் 11-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

தீவுத்திடலில் 55 பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றும், விபத்தை தவிர்க்க 3 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments