சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு

0 5101

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல ஆட்டக்கார ரான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அந்த அணி சார்பில் ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு 24வது கேப்டனாக நியமிக்கப்பட்டவர் ஆரோன் பிஞ்ச். நாளை நியூசிலாந்து அணியுடன் நடைபெற உள்ள ஒரு நாள் போட்டியில் பங்கேற்கும் இவர் அத்துடன் விடைபெறுகிறார்.

5 டெஸ்ட் போட்டிகளிலும், 146 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 92 இருபது ஓவர் போட்டிகளிலும் இவர் விளையாடி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments