இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ

0 2308

மயிலாடுதுறை அருகே எதிரெதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி உள்ளது.

செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் மெயின் ரோட்டில் சாலையில் வேகமாக எதிரெதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் சாலையில் தடுமாறி விழுந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றை பின்தொடர்ந்து வந்த கார் ஓட்டுநர், விபத்தை கவனித்ததும் துரிதமாக செயல்பட்டு தனது வாகனத்தை சாலையின் ஒருபுறம் திருப்பி நிறுத்தியதால் அந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments