ஜேம்ஸ் பாண்ட்-ன் 60 ஆண்டு கால திரைப்பயணம் கொண்டாட்டம்.. 28 ஏக்கர் பரப்பளவில் பிரமிக்க வைக்கும் சிக்கலான வடிவமைப்பு!

0 3113

ஜேம்ஸ் பாண்ட்-ன் 60 ஆண்டு கால கலைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக சிகாகோவில் உள்ள ரிச்சர்ட்சன் அட்வென்ச்சர் சோளப் பண்ணையில், 28 ஏக்கர் பரப்பளவில் ஜேம்ஸ் பாண்ட்-ன் பிரபல திரைப்படங்களின் கதாபாத்திரங்களை உருவாக்கி உள்ளனர்.

ஆண்டு தோறும் வித்தியாசமான மையக் கருத்தைக் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த பண்ணையில், இந்தாண்டு ஜேம்ஸ் பாண்ட்-ன் திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அவரது பிரபல திரைப்படங்களின் கதாபாத்திரங்களை, ஹைடெக் டிராக்டர் கொண்டு சோளப் பண்ணையில் பிரமிக்க வைக்கும் சிக்கலான வடிவமைப்பினை உருவாக்கி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments