வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையனை மடக்கிய சிப்பிப்பாறை நாய்

0 2954
வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையனை மடக்கிய சிப்பிப்பாறை நாய்

திருப்பூர் அருகே காம்புவண்டு சுவர் ஏறி குதித்து, கொள்ளையடிக்க வந்த வடமாநில கொள்ளையனை, வீட்டில் வளர்க்கப்படும் சிப்பிப்பாறை நாய் மடக்கியது.

வடுகபாளையம்புதூரை சேர்ந்த மளிகைக்கடை வியாபாரி மவுனகுரு, குடும்பத்துடன் இரவில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணியளவில் வளர்ப்பு நாய் குரைத்தபடி இருந்ததால், வெளியே வந்து பார்த்தார்.

நாய்க்கு பயந்து கொள்ளையன் ஒருவன் சுவரோரம் நடுங்கியபடி உட்கார்ந்திருப்பதை கண்டார். தகவலின்பேரில் அப்பகுதியினர் திரண்டுவந்து, தர்ம அடி கொடுத்து, அவனை கட்டி போட்டனர். அவனை கைது செய்து போலீசார் விசாரித்ததில் ஜார்க்கண்டை சேர்ந்தவன் என்று தெரியவந்தது..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments