சாலையின் குறுக்கே ஹோண்டா ஷைனில் வந்தவர்கள் மீது மோதிய கார்..

0 2979

பல்லடம் அருகே சின்ன கவுண்டம்பாளையத்தில், சாலையின் குறுக்கே சென்ற ஹோண்டா ஷைன் மீது கார் மோதியதில் இருவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பல்லடம் அருகே சின்ன கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்மணி, தேவேந்திரன்ஆகிய இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் சம்பவத்தன்று ஹோண்டா ஷைனை (Honda shine), அவசரப்பட்டு சாலையின் குறுக்கே திருப்பியதால் அந்த வழியாக வேகமாக வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments