ஓபிஎஸ்-ஐ அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது - ஜெயக்குமார் புகார் மனு!

0 1993

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ்-ஐ அனுமதிக்கக்கூடாது என டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார். பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக-வின் பி-டீமாக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments