ராகுல்காந்தி நடைப்பயணம் செய்யவில்லை, நடைப்பயிற்சி செய்கிறார் - சீமான்.!

0 2291

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி நடைப்பயணம் செய்யவில்லை, நடைப்பயிற்சி செய்கிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

அவர் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments