அசாம் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் ஏறி தகராறு செய்த நபர்.. அப்புறப்படுத்திய பாஜகவினர்!

0 1893

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா பங்கேற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தபோது, மேடையேறிய  ஒருவர் மைக்கை வளைத்து திருப்பி பேசுவதை தடுத்தார்.

பின்னர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை நோக்கி கேள்வியெழுப்பினார்.  மேடையில் இருந்த பாஜகவினர், அந்த நபரை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments