ராணி எலிசபெத் மறைவையொட்டி இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

0 15224

ராணி எலிசபெத்தின் துக்கம் அனுசரிப்பு பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாளில் அவர் மரபின்படி வெஸ்மின்ஸ்ட்டர் அபேயில் நல்லடக்கம் செய்யப்படுவார்.

லண்டனுக்கு ராணியின் உடல் கொண்டு வரப்பட்டு நான்கு நாட்களுக்கு வெஸ்ட் மினிஸ்ட்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படுகிறது.

பக்கிங்காம் அரண்மனையில் இருந்து அவர் உடல் இறுதி ஊர்லமாகக் கொண்டு செல்லப்பட்டு அவர் பல ஆண்டுகள் கழித்த வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

மன்னர் சார்லஸ் உள்பட அரச குடும்பத்தினர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.ராணுவத்தினர் அணிவகுப்புடன் இந்த இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments