தமிழகத்தில் 32 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

0 1863

தமிழகத்தில் 32 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அவர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்து மருத்துவமனையில் கட்டமைப்பை மேம்படுத்த தேவையான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments