சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் கதவுகள் 11¼ மணிநேரம் மூடல்.!

0 14835

சூரிய  கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் கதவுகள் அடுத்த மாதம் 25ம் தேதி சுமார் பதினொன்றே கால் மணிநேரம் மூடப்படுகின்றன.

அடுத்த மாதம்  25-ந்தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அன்று  காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கதவுகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments