விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது-பிரதமர் மோடி

0 2019

பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஆல்பாட்டில் அரசின் நலத்திட்ட  பயனாளிகள் இடையே  காணொலி மூலம் பிரதமர் உரையாடினார். அப்போது பேசிய அவர், குஜராத்தின் கிராமபுற பகுதிகளிலுள்ள வீடுகளில் 97 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments