எஸ்.ஐ மீது பாலியல் தொல்லை அளித்ததாக புகாரளித்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்!

0 2718

காவல் உதவி ஆய்வாளர் மீது பாலியல் புகாரளித்த கல்லூரி மாணவியை, அவரது தாய் மற்றும் உறவினர்கள் சேர்ந்து புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி தாக்கியுள்ளனர்.

பாதுகாப்பு பிரிவில்(SCP) உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பாண்டியராஜ், தனது தாயுடன் பழக்கத்தில் இருந்த போது தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், தற்போது மீண்டும் தன்னுடன் வரும்படி மிரட்டுவதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் காவல் ஆணையகரத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில்  போக்சோ சட்டத்தில் பாண்டியராஜ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையடுத்து, மாணவியை அவரது தாய் மற்றும் உறவினர்கள் புகாரை வாபஸ் பெறக்கோரி தாக்கியுள்ளனர். தாக்குதல் குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments