டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட உடனடி எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி!

0 2535

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய ராணுவம் சார்பில் நடத்தப்பட்ட உடனடி எதிர்வினை ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட 6 சோதனைகளும் வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் மதிப்பீட்டு சோதனைகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments