மும்பையில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்

0 2395

மும்பையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பை, தானே, புனே, பால்கர், நாசிக், ரத்தினகிரி உள்ளிட்ட மகாராஷ்ட்ராவின் பல்வேறு நகரங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த மூன்று நாட்களில் மிக பலத்த மழைபெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments