அமெரிக்கா : கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

0 2423

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஆகஸ்ட் 16ந்தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 2வது முறையாக மீண்டும் கலிஃபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments